Wednesday, 10 February 2016

நிலா....



நிலா பார்த்தால் நான் தெரிவேன்
என்கிறாள் என் நிலா..

என் எல்லா நிலாக்களும்
வானம் தாண்டினார்கள்..
நான் மட்டும் நிலா பார்த்த வண்ணம்..

நிலா பார்த்தால் நான் தெரிவேன்
என்கிறாள் என் நிலா..

No comments:

Post a Comment