Monday 20 June 2011

முகமூடி..


     யாரிடமும் சொல்ல முடியாத 
     யாருக்கும் சொல்லிடாத​ சோகங்கள் 
     என் சிரிப்பிற்கு பின்னால் 
     ஒளிந்துகொண்டு இருகின்றது
     உன் நினைவுகளோடு...