Saturday, 30 April 2011

உனது விழிகளில்....


உனது விழிகளில் 
தான் தினமும்
எனது விடியல்களை காண்கிறேன்!

உன்னை காணாத
நாட்களெல்லாம்
விடியாத இரவுகளின்
கலையாத கனவுகளில்
நீ மட்டும் தானடி!

Friday, 29 April 2011

Seeing God in Kid's Smile


If you see a friend without a smile, give him one of yours.



                                          

         Gabriellla - My Colleague's Kid.